#AyodhyaVerdict
#RamTemple
#BabriMasjid

அயோத்தி வழக்கில் அரசியல் சாசன அமர்வில் உள்ள தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், போப்டி ஆகியோர் ஒரே தீர்ப்பை வழங்கி வருகிறார்கள்.

Ayodhya Case verdict announced morning in supreme court